உள்நாடு

O/L : மறு பரிசீலனை முடிவுகள் வெளியீடு

(UTV | கொழும்பு) –  2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lk என்ற இணையதளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் : தலைநகரில் வரவேற்பு பதாதைகள்!

முகக்கவசங்களுக்கு புதிய கட்டுப்பாடு விலை

யாழ். விமான நிலையத்திற்கு பூட்டு