சூடான செய்திகள் 1

O/L விடைத்தாள் மீள்திருத்த விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

(UTV|COLOMBO)-கடந்த வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் விடைத்தாள் மீள் திருத்த பணிக்கென விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தபால் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த காலஎல்லை நீடிப்பு மேற்கொள்ளப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

அரசு ஊழியர்களுக்கு நியாயமான அடிப்படைச் சம்பள அதிகரிப்பு – ஜனாதிபதி அநுர

editor

தூதரங்களின் பொறுப்பில் இலங்கை பணிப்பெண்கள்

C350 – C360 வரையான பாகங்கள் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டன