சூடான செய்திகள் 1

O/L மற்றும் A/L மாணவர்களுக்கான அறிவித்தல்

(UTV|COLOMBO)-இந்த வருடம் சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சாத்திகள், தேசிய அடையாள அட்டையை விரைவில் பெற்று கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக இதனை தெரிவித்துள்ளார்.

40 சதவீதமாக விண்ணப்பங்கள் இன்னும் அனுப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளுக்கு அமைய சில விண்ணப்பங்கள் உரிய முறையில் பூர்த்தி செய்து முன்வைக்கப்படாமை காரணமாக பல குறைப்பாடுகள் அவற்றுள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

உறுதிமொழி மீறப்படுமானால் பணிப்புறக்கணிப்பு தொடரும்…

மின்சார விநியோக பிரச்சினை-பரிந்துரைகளை முன்வைக்க ஐவர் கொண்ட குழு

சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளாமல் பக்குவமாக செயற்படவும் – சாகர, சஜித்திடம் வலியுறுத்தல்