அரசியல்உள்நாடு

NPP யின் எம்.பி கோசல நுவன் ஜயவீர மாரடைப்பால் மரணம்

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர காலமானார்.

திடீர் மாரடைப்பு காரணமாக அவர் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீரவுக்கு வயது 38 ஆகும்.

Related posts

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் – சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

editor

வடக்கிற்கு விரையும் ஜனாதிபதி ரணில்!

சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது