அரசியல்உள்நாடு

NPP யின் 2 உறுப்பினர்கள் மாயம் – வெலிகம சபையில் குழப்பம்

வெலிகம பிரதேச சபைத் தலைவரை நியமிப்பதற்கான சபை கூட்டம் இன்று (27) நடைபெறவிருந்த நிலையில், தேர்தலுக்குச் சென்று கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த இரு உறுப்பினர்களும் திரும்பி வந்தால் மாத்திரமே இச்சபை நடவடிக்கை முன்னெடுக்க முடியுமென அங்கிருந்த சபை உறுப்பினர்கள் கோரியிருந்ததை தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து பாதுகாப்பிற்காக பொலிஸாரை அழைக்க நடவகெ்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

புதிய தூதுவர்கள் இருவர் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்

editor

COPFயின் தலைவரானார் ஹர்ஷ டி சில்வா!

மேலும் 708 பேர் குணமடைந்தனர்