உள்நாடு

New Diamond கப்பல் கெப்டனுக்கு அழைப்பாணை

(UTV | கொழும்பு) –  தீ விபத்திற்குள்ளான MT New Diamond கப்பலின் கெப்டனுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 28 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் கைது

JUST NOW = தேரர் ஒருவர் சுட்டுக்கொலை!

அதிவிசேட வர்த்தமானி வெளியானது