உள்நாடு

MV X-PRESS PEARL கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் 7 உறுப்பினர்கள் கைது

(UTV | கொழும்பு) –  எம்வி எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனமான சீ கன்சோரிடியம் லங்கா பிரைவட் லிமிடட் நிறுவனத்தின் 7 உறுப்பினர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 7 பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஸ்புட்னிக் V தடுப்பூசி பெற்றுக்கொள்ள நடவடிக்கை.

இன்று மற்றும் நாளை ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

 நாட்டில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்