உள்நாடு

MT New Diamond கப்பலின் கெப்டனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

(UTV | கொழும்பு) – அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்த MT New Diamond கப்பலின் கெப்டனுக்கு எதிராக சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

4 மணி நேரம் தாக்குதலுக்கு இடைவேளை!

விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

கடத்தப்பட்ட சாரதி பொலிஸாரிடம் தஞ்சம்!