உள்நாடு

MCC உடன்படிக்கை தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் இல்லை

(UTV | கொழும்பு) – அமெரிக்காவுடனான எம்.சி.சி. உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பாக தற்போது எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

Related posts

சாரதி அனுமதிப்பத்திரம் – மேலும் 3 மாத கால அவகாசம்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகம் மீது கல்வீச்சு

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றத்தை நாடினார்

editor