விளையாட்டு

LPL தொடரின் ஆரம்பப் நிகழ்வுகள் இன்று

(UTV | கொழும்பு) – லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.

குறித்த தொடரானது டிசம்பர் 16 ஆம் திகதி வரை இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

ஐந்து அணிகள் கலந்து கொள்ளும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திமுத் கருணாரத்னவின் சாரதி அனுமதி பத்திரம் இரத்து

சர்ச்சைக்குள்ளான கிரிக்கெட் காணொளி வெளியீட்டுக்கும் அணிக்கும் தொடர்பு இல்லை

இலங்கை அணி 372 ஓட்டங்களை பெற்று வெற்றியை தம் வசம் ஆக்குமா?