விளையாட்டு

LPL – மற்றுமொரு வீரருக்கு கொவிட் உறுதி

(UTV | கொழும்பு) –  லங்கா பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகைத் தந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சுஹைல் தன்வீரிற்கு, கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சோஹேல் தன்வீர் நேற்றைய தினம் நாட்டிற்கு வருகைத் தந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளிலேயே தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கொழும்பு கிங்க்ஸ் அணி வீரரான ரவிந்தரபால் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாகிஸ்தானை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணி குறுகிய காலத்திற்குள் சரியான இலக்கை அடையும்

ஏஞ்சலோ மேத்யூஸ் இற்கு கொரோனா