அரசியல்உள்நாடுவீடியோ

LIVE வீடியோ – ஜனாதிபதி அநுர பாராளுமன்றத்திற்கு வருகை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக சபை ஒத்திவைப்பு விவாதம் பாராளுமன்றத்தில் இன்று (24) இடம்பெறுகிறது.

இந்நிலையில், ஜனாதிபதி தற்போது சபையில் விசேட உரையொன்றை நிகழ்த்தி வருகிறார்.

LIVE வீடியோ

Related posts

கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த ஜனாதிபதியின் தீர்மானங்கள்

இனி அரிசி இறக்குமதி செய்யப்படாது – பிரதி அமைச்சர் ஜயவர்தன

editor

தலவாக்கலையில் நியமனங்கள் வழங்கிவைப்பு!