அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

LIVE | பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் பின்வருமாறு,

மு.ப. 09.30 – மு.ப. 10.00; பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்

மு.ப. 10.00 – மு.ப. 11.00; வாய்மூல விடைக்கான வினாக்கள்

மு.ப. 11.00 – மு.ப. 11.30; பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்

மு.ப. 11.30 – பி.ப. 5.30; இந்நாட்டில் மனித உரிமைகள் பற்றிய பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)

LIVE Video

Related posts

ரணில் விக்கிரமசிங்க CID இல் வாக்குமூலம்

கடும் பயணக்கட்டுப்பாடுகளுடன் வௌ்ளியன்று திறக்கப்படும்

சீனாவின் ´சைனோபாம்´ இலங்கையில் ஆரம்பம்