உள்நாடுசூடான செய்திகள் 1

JustNow: தென்னாபிரிக்க ஜனாதிபதி அவசரமாக இலங்கை வந்தடைந்தார்!!

(UTV | கொழும்பு) –

தென்னாபிரிக்க ஜனாதிபதி அவசரமாக இலங்கை வந்தடைந்தார்!!

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில்ரமபோசா G20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் குறுகிய விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார்.

இருதரப்பு விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் சந்தித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி அநுரவினால் இராணுவ தளபதியின் சேவைக் காலம் நீடிப்பு!

editor

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – நட்டம் தொடர்பில் கணக்கீடு செய்ய நடவடிக்கை

காதலர் தின இரவில் காதலனுடன் இருந்த பெண் – கணவர் வீட்டிற்கு வந்ததால் சிக்கல் – இலங்கையில் சம்பவம்

editor