உள்நாடுசூடான செய்திகள் 1

JustNow: சிறைக்கு மாற்றப்பட்ட வசந்த முதலிகே!

(UTV | கொழும்பு) –

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும்  கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

கொழும்பிலும் நிலநடுக்கம் ஏற்படுமா?

ஜோன்ஸ்டனுக்கு மற்றொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்