உள்நாடுசூடான செய்திகள் 1

JustNow: நீதிமன்றிற்கு அருகில் பாடசாலை பிரதி அதிபர் மீது துப்பாக்கிச்சூடு!

(UTV | கொழும்பு) –

அம்பலாங்கொடை தர்மாசோக்க பாடசாலையின் பிரதி அதிபர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

பலப்பிட்டிய நீதிமன்றத்திற்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புத்தளத்தில் காணாமல்போன சிறுமியைத் தேடும் பணிகள் ஆரம்பம்

பேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலையத்தின் 523 பேர் PCR பரிசோதனைக்கு

கோட்டா – ஐ.ம.சு.முன்னணி இடையே இன்று சந்திப்பு