சூடான செய்திகள் 1

IOC இனது பெட்ரோல் விலையும் அதிகரிப்பு

(UTV|COLOMBO) லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் (IOC) எரிபொருட்களின் விலைகளில் நேற்று(13) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் ஒட்டோ டீசலின் விலை 9.00 ரூபா, 92 ஒக்டைன் வகை பெட்ரோல் 5.00 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts

முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சின் கீழ் மாபெரும் நடமாடும் சேவை…

இலங்கையில் மொத்தமாக இதுவரை 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நிஸ்ஸங்க சேனாதிபதியின் மனு 19ம் திகதிக்கு பிற்போடப்பட்டது