உள்நாடு

IMF உதவியைப் பெற அமைச்சரவை இணக்கம்

(UTV | கொழும்பு) –  சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“மற்றுமொரு கட்டணம் உயர்வு”

புதிய கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த நியமனம்

காற்றின் தரத்தில் ஏற்பட்ட மாற்றம்

editor