உள்நாடு

IMF அறிக்கை மீதான அவசர விவாதத்திற்கு ரணில் அழைப்பு

(UTV | கொழும்பு) –  சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் உடனடியாக பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அறிக்கைக்கான திட்டத்தை அரசாங்கம் முன்வைப்பது முக்கியம் என்றும், நிதி உதவிக்காக IMF ஐ தொடர்பு கொள்ள அரசாங்கம் தெரிவு செய்திருப்பதால், இது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு;

Related posts

ஐசிசி 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத்தில் – இலங்கைக்கு முதலாவது தோல்வி

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பலத்த பாதுகாப்பு

editor