உள்நாடு

IMF அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

(UTV | கொழும்பு) –   இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், பல தசாப்தங்களில் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் பொது அமைதியின்மை அதிகரித்து வருவதால், இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை “மிக உன்னிப்பாக” கண்காணித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

Related posts

ஐஸ் போதைப்பொருளுடன் நிலாவெளி சப் – இன்ஸ்பெக்டர் கைது.

ஸ்புட்னிக் V தடுப்பூசியின் 2ம் செலுத்துகை நடவடிக்கை இன்று முதல்

இலங்கை சுங்கத்தில் காலத்திற்கு ஏற்றவாறு கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் – ஜனாதிபதி அநுர

editor