உள்நாடு

IMF தகவல் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும்

(UTV | கொழும்பு) –   சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிதி உதவிகள் தொடர்பான தகவல்கள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

தேசிய பாதுகாப்பு முக்கியமானது

திங்கள் முதல் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு

புதிய நியமனங்களுக்கு விண்ணப்பங்களை கோரியுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு!