உள்நாடு

IDH இலிருந்து தப்பிச்சென்ற கொரோனா நோயாளி கந்தக்காட்டிற்கு

(UTV|கொழும்பு) – கொழும்பு IDH வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற, கொரோனா தொற்றுக்குள்ளன நபர் மீண்டும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த நோயாளருடன் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொருவரும் கந்தக்காடு முகாமுக்கு அனுப்பப்பட்டதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொள்ளுப்பிட்டியில் அதிக கொரோனா நோயாளிகள் 

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணம் திருத்தம்

கபூரியா அரபுக் கல்லூரி நிருவாகத்தினரால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்