விளையாட்டு

ICC POTM விருதை வென்ற முதல் இலங்கை வீரராக மேத்யூஸ்

(UTV | கொழும்பு) – 2022 மே மாதத்திற்கான ICC ஆண்களுக்கான சிறந்த வீரராக இலங்கையின் மூத்த நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஏஞ்சலோ மேத்யூஸ், சக நாட்டு வீரர் அசித பெர்னாண்டோ மற்றும் பங்களாதேஷ் நட்சத்திரம் முஷ்பிகுர் ரஹீம் ஆகியோரின் போட்டியை முறியடித்து விருதை வென்றார்.

2021 ஜனவரியில் (ICC) POTM விருதை வென்ற முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் அவர் இப்போது பெற்றுள்ளார்.

Related posts

சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது

ஆரம்ப போட்டிகளில் மாலிங்க கலந்துகொள்ள மாட்டார்

LPL ஏலம் 29ம் திகதியன்று