உள்நாடுவிளையாட்டு

ICC பந்துவீச்சு தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய மஹீஷ் தீக்ஷன

ஐ.சி.சி ஆடவர் ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதி இரண்டு போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் இவ்வாறு தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒன்றிணைந்து செல்ல எங்களுக்கு கட்சி நிறம் தேவையில்லை – மனுஷ நாணயக்கார

இலங்கையர்கள் 476 பேர் நாடு திரும்பினர்

மக்கள் வங்கி ATM களில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை