கிசு கிசு

Huawei நிறுவனத்துடனான சில வர்த்தகச் செயல்பாடுகளை கூகுள் ரத்துசெய்துள்ளதா?

Huawei நிறுவனத்துடனான சில வர்த்தகச் செயல்பாடுகளை கூகுள்(Google) ரத்து செய்வதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

அதைத் தொடர்ந்து, Huawei நிறுவனத்துடனான சில வர்த்தகச் செயற்பாடுகளை கூகுள் நிறுத்துவதாகக் கூறப்படுகிறது.

கூகுளின் நடவடிக்கையால் புதிய Huawei கைத்தொலைப்பேசிகளில் Google Play Store, Gmail போன்றவை இடம்பெறாமல் போகலாம்.

 

Related posts

சஜித் அழைப்பினை உதறிய மங்கள

சிறுபான்மை கட்சிகளுக்கு எந்தவொரு அமைச்சரவை அமைச்சு பதவிகளும் இங்கு இல்லை

பழகின செறுப்பு காலை கடிக்காதாம் – பிள்ளையான் கொழும்பிற்கு