உள்நாடு

GST சட்டமூலத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானது

(UTV | கொழும்பு) – விசேட சரக்கு மற்றும் சேவை வரி சட்டமூலத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Related posts

முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்ப தயார்

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அநுர காலமானார்

Breaking News : ஜனக ரத்நாயக்க ஜனவுக்கு எதிரான வாக்கெடுப்பு நிறைவு : தோல்வியுடன் விடைபெற்றார் ஜனக!