உள்நாடு

GMOA இற்கு புதிய தலைவர்

(UTV | கொழும்பு) – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தர்ஷன சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற 95வது பொதுச் சபையில் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

வைத்தியர் அனுருத்த பாதெனிய 11 வருடங்கள் சங்கத்தின் தலைவராக இருந்தார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தர்ஷன சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவிக்கு புதிய அதிகாரி

editor

மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, துமிந்த மீதான தடை நீடிப்பு

மழையுடனான காலநிலை மேலும் அதிகரிப்பு