உள்நாடு

G.C.E (A/L) விடைத்தாள்களை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 05 முதல் ஜூன் 19 வரை!

G.C.E (A/L) 2023 (2024) பரீட்சையின் விடைத்தாள்களை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 05 முதல் ஜூன் 19 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

விண்ணப்பதாரர்கள் இங்கே விண்ணப்பிக்க முடியும்,  www.doenets.lk or www.onlineexams.gov.lk

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் : உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைத்துள்ளது

இன்றைய தினத்தில் இதுவரை தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை

ஈஸ்டர் தாக்குதல் : அறிக்கை மார்ச் 15 ஜனாதிபதிக்கு