உள்நாடுசூடான செய்திகள் 1

FACEBOOK உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடங்கியது!

நாடளாவிய ரீதியில் பேஸ்புக் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் முடக்கத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

அத்துடன், மெசெஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிரம் போன்ற சமூக வலைத்தளங்களும் முடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், உலகின் மேலும் சில நாடுகளிலும் இவ்வாறு பேஸ்புக் முடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts

யாழ்.ஏழாலையில் எரிகாயங்களுடன் சடலம் மீட்பு

சிலாபம் – குருநாகல் பிரதான வீதியில் சடலம் மீட்பு

முன்பள்ளிகளை ஜனவரியில் ஆரம்பிக்க தீர்மானம்