உள்நாடு

ETI நிறுவனம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி ஆணைக்குழு

(UTV |கொழும்பு ) – கடும் நிதி பிரச்சினைகள் ஏற்பட்டமை காரணமாக இலங்கை மத்திய வங்கி தலையீட்டில் உள்ள ETI நிறுவனம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர் கைது

பாணின் விலை அதிகரிப்பு

லாஃப்ஸ் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவை எண் அறிமுகம்