உள்நாடுசூடான செய்திகள் 1

COPE குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு

(UTV|கொழும்பு)- அரச, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவங்கள் 844 இன் 2018 ஆம் நிதியாண்டுக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கையை அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன இன்று (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அரச நிறுவனங்களின் பொது கணக்குகளை பராமரிக்கும் முறைமை, நிதிக் கட்டுப்பாடு மற்றும் செயல்திறன் என்பன கணினிமயப்படுத்தப்பட்ட முறையில் வருடாந்தம் மதிப்பீடு செய்யப்படுவதுடன், அதற்கமைய தயாரிக்கப்பட்ட அறிக்கை குழுவின் தலைவரால் இவ்வாறு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

Related posts

சுஜீவ எம்.பிக்கு 250 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

editor

25ஆம் திகதி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர உற்சவம் ஆரம்பம்

editor

38 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது