அரசியல்உள்நாடு

CID யில் முன்னிலையாகிய முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11) காலை முன்னிலையாகியுள்ளார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 38 கோப்புகள் பதில் பொலிஸ்மா அதிபருக்கு

புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம்