அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

CIDயில் முன்னிலையான விமல் வீரவன்ச

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இன்று (15) முற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்து அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரயில்வே ஊழியர்களிடையே வலுக்கும் கொரோனா

ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டிற்கு

சிறைச்சாலையின் புதிய ஆணையாளராக துஷார