கிசு கிசு

CEYPETCO தலைவர் சுமித் விஜேசிங்க இராஜினாமா..

(UTV | கொழும்பு) –   இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராஜினாமா கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் அந்த பதவிக்கு மேலும் ஒருவர் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

Related posts

450 கிராம் பாண் ஒன்றின் விலை 350 ரூபா?

மைத்திரி – விஜயகலா சந்திப்பு பிழைக்குமா?

இணையத்தில் வைரலாகும் அந்த ட்விட்?…