உள்நாடு

CEYPETCO எரிபொருள் விலை அதிகரித்தால் பேரூந்து கட்டணமும் அதிகரிக்கும்

(UTV | கொழும்பு) – எதிர்காலத்தில் சிபெட்கோ எரிபொருளின் விலையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் மீண்டும் பேரூந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சுடன் இணக்கம் காணப்படுமென அகில இலங்கை தனியார் பேரூந்து நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவிக்கின்றது.

இதன்படி, சிபெட்கோ டீசலின் விலையில் மாற்றம் ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை தனியார் பேரூந்து நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

Related posts

அறுவடை ஆரம்பம் நெல்லுக்கான உத்தரவாத விலை எங்கே ? சஜித் பிரேமதாச கேள்வி

editor

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி – வவுனியாவில் சோகம்

editor

வர்ண ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை இன்று