உள்நாடு

CEYPETCO விலையும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – சிலோன் பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது (சிபெற்கோ) 92 ஒக்டேன் பெற்றோலின் விலையை 254 ரூபாயால் அதிகரித்துள்ளது. இது பழைய விலையான 177 ரூபாயிலிருந்து 77 ரூபாய் அதிகரிப்பு ஆகும்.

இந்நிலையில், 95 ஒக்டேன் ரக பெற்றோலின் விலையானது 208 ரூபாயிலிருந்து 75 ரூபாயால் அதிகரித்து 283 ரூபாயாகக் காணப்படுகின்றது.

இதேவேளை, முன்னர் 121 ரூபாயாக இருந்த டீசலின் விலையானது 55 ரூபாயால் தற்போது அதிகரித்து 176 ரூபாயாகக் காணப்படுகின்றது. சுப்பர் டீசலின் விலையானது, 159 ரூபாயிலிருந்து 95 ரூபாயால் அதிகரித்து 254 ரூபாயாகக் காணப்படுகின்றது.

Related posts

உயர்தர பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பம்

IMF பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல்

“மத்திய வங்கியை இரத்து செய்யவும், இன்றேல் IMF கடன்களும் சாக்கடையில் வீசப்பட்டது போன்றுதான்”