Category : விளையாட்டு

விளையாட்டு

தென்னாபிரிக்காவுடனான கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு

(UTVNEWS | கொவிட் -19) – கொ​ரோனா தொற்று காரணமாக தென்னாபிரிக்காவுடனான  கிரிக்கெட் போட்டியை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் எதிவரும் ஜூன் மாதம்...
விளையாட்டு

முன்னாள் கால்ப்பந்தாட்ட வீரர் கொரோனாவுக்கு பலி

(UTV|கொவிட்-19) – பிரித்தானி லீட்ஸ் கால்ப்பந்தாட்ட கழக அணியின் ஓய்வு பெற்ற முன்னாள் கால்ப்பந்தாட்ட வீரர் நோர்மன் ஹன்டர் இன்று(17) உயிரிழந்துள்ளார்....
விளையாட்டு

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைப்பு

(UTVNEWS | கொவிட் – 19) – ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிரதமர் நரேந்திர...
விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் இரத்து

(UTVNEWS | COLOMBO) –கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. போட்டிகளில் மிக உயரியதான 134 ஆவது விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஜூன் 29 முதல் ஜூலை 12...
விளையாட்டு

நீச்சல் வீராங்கனை போக்லர்காவுக்கு கொரோனா

(UTV|கொழும்பு)- ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற ஹ்ங்கேரி நீச்சல் வீராங்கனை போக்லர்கா கபாஸ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில்...
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் புதிய திகதி அறிவிப்பு

(UTV|டோக்கியோ ) – டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த வருடம் ஜூலை 23 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 32வது ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் ஜூலை 24 ஆம்...
விளையாட்டு

என்னுடைய சிறிய பங்களிப்பு கடல் தண்ணீரின் ஒரு துளி போன்றது – ரகானே

(UTV|இந்தியா ) –  இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை தலைவரான ரகானே இந்தியா பிரதமர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கி, தன்னுடைய சிறிய பங்களிப்பு எனத் தெரிவித்துள்ளார்....
விளையாட்டு

2020 ஒலிம்பிக் தகுதி பெற்றவர்கள் நேரடியாக பங்கேற்கலாம்

(UTV|கொழும்பு) – 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் 2021 போட்டியிலும் நேரடியாக பங்கேற்கலாம் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை ஜப்பான்...
உள்நாடுவிளையாட்டு

சங்கக்கார குழுவினால் வடமாகாண மக்களுக்கு நிதியுதவி

(UTVNEWS | COLOMBO) -வடமாகாண மக்களுக்காக குமார் சங்கக்கார உள்ளிட்ட குழுவினர் 1.6 மில்லியன் ரூபா நிதியுதவியினை வழங்கியுள்ளதாக ​நேற்று (27) வடமாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த நிதியுதவியினை இலங்கை அணியின் முன்னாள்...
விளையாட்டு

உலகக் கிண்ணத்துக்கான தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு) – 2021 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு – 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. 8 ஆவது இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்...