ICC வளர்ந்து வரும் வீரருக்கான விருது கமிந்துவுக்கு
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) 2024 ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதினை இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் வென்றுள்ளார். 2024 ஆண்டின் வளர்ந்து வரும் வீரரை தேர்வு செய்வதற்காக...