ஆசிய கிண்ணம்: இன்று பங்களாதேஷ் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது
(UTV | துபாய்) – ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது போட்டி இன்று சாஜாவில் நடைபெறுகிறது. A குரூப் பி போட்டியான இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன....