டொம் மூடியின் சேவைகள் இனி தேவையில்லை – இலங்கை கிரிக்கெட் நிறுவனம்
(UTV | கொழும்பு) – மார்ச் 2021 முதல் இலங்கை கிரிக்கெட் அணியின் பணிப்பாளராக பணியாற்றிய அவுஸ்திரேலிய தேசிய பயிற்றுவிப்பாளரான டொம் மூடி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒப்பந்தத்தை நிறுத்திக் கொள்ள, இலங்கை...
