வெற்றியுடன் ஐபிஎல் தொடரை ஆரம்பித்த ஆர்.சி.பி
2025 ஐபிஎல் தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் நேற்று (22) கோலாகலமாக ஆரம்பமானது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு செம்பியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரோயல் ஜெலஞ்சர்ஸ் பெங்களூர்...