75 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்ற இலங்கை
(UTV|COLOMBO)-பங்களாதேஷ் அணிக்கு எதிரான ருவன்ரி கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. டாக்கா மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது ருவன்ரி ருவன்ரி கிரிக்கெட்போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்களால் வெற்றி...