பாகிஸ்தான் – இலங்கை மகளிர் கிரிக்கட் போட்டி நாளை ஆரம்பம்
(UTV|COLOMBO)-பாகிஸ்தான் மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச போட்டித்தொடர் தம்புள்ள விளையாட்டு மைதானத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் மூன்று ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த...