Category : விளையாட்டு

விளையாட்டு

இருபதுக்கு – 20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு அணிக்கு வெற்றி

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இருபதுக்கு – 20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு அணி, தம்புள்ளை அணியை 7 விக்கட்டுக்களால் வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பாடிய தம்புள்ளை அணி 20 ஓவர்கள்...
விளையாட்டு

லசித் மாலிங்க, உள்வாங்கப்பட, இந்திய அணியில் விராட் கோஹ்லிக்கு ஓய்வு

(UTV|COLOMBO)-எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியில் மலிங்க, சந்திமால் மற்றும் குணதிலக்க ஆகியோர் உள்ளவாங்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அணியில் விராட் கோஹ்லிக்கு...
சூடான செய்திகள் 1விளையாட்டு

ஐசிசி உடன் கலந்துரையாடிய பின்னர் தேர்தல் நடத்தப்படும்

(UTV|COLOMBO)-விளையாட்டு சட்ட திட்டங்கள் சீர்திருத்தம் தொடர்பில் ஐசிசி நிறுவனத்துடன் கலந்தாலோசித்ததன் பின்னர் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த தீர்மானத்தினை மேன் முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”]...
விளையாட்டு

ஒழுக்காற்று குழு விசாரணைக்காக முன்னிலயாகும் சபீர் ரஹ்மான்

(UTV|BANGLADESH)-பங்களாதேஷின் துடுப்பாட்ட வீரர் சபீர் ரஹ்மான் நீண்ட கிரிக்கெட் தடையை எதிர்கொண்டிருப்பதாகவும், நாளை(01) அவர் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஒழுக்காற்று குழுவில் விசாரணைக்காக முன்னிலையாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேற்கிந்திய தீவுகள் அணியுடன் கடந்த மாதம் இடம்பெற்ற...
விளையாட்டு

நான் எப்போதும் கூறுவது முடியினை நோக்காது பந்தினை நோக்குமாறு-சச்சின்

(UTV|COLOMBO)-இந்நாட்களில் லசித் மாலிங்க என்றாலே ரசிகர்கள் மத்தியில் அதிகளவு பேசப்படும் சரிதையாகவே காணப்படுகின்றது. கடந்த 28ம் திகதி லசித் மாலிங்க தனது 35 வயதினை கொண்டாடியிருந்தார். அவரது பிறந்த தினத்திற்கு இந்திய அணியின் முன்னாள்...
விளையாட்டு

மாலிங்கவை மும்பை எடுக்காமைக்கான காரணம் இதுவே -மஹேலவின் கருத்து

(UTV|COLOMBO)-அணி சார்பில் கடந்த 05 வருடங்களுக்கு அணியினூடாக விளையாடாததால் 2018ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு லசித் மாலிங்கவை உள்வாங்கவில்லை என மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தன விளையாட்டு...
விளையாட்டு

06’வது இடத்தினை பெற்ற கயந்திகா அபேரத்ன

(UTV|COLOMBO)-ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று(28) மாலை இடம்பெற்ற 400m ஓட்ட போட்டியில் இலங்கை வீராங்கனை கயந்திகா அபேரத்ன 02 வினாடிகள் 05 செக்கனில் குறித்த இலக்கை அடைந்து, 06 வது இடத்தினை பெற்றுள்ளார். இதேவேளை,...
விளையாட்டு

ரான்ஸ்ஃபோர்ட் இற்கு மீண்டும் சர்வதேச போட்டிகளில் பந்து வீச அனுமதி

(UTV|WEST INDIES)-2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நியுசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது முறையற்ற விதத்தில் பந்துவீசினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தடைக்குள்ளான மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்...
விளையாட்டு

இலங்கை அணி குறுகிய காலத்திற்குள் சரியான இலக்கை அடையும்

(UTV|COLOMBO)-2019ம் ஆன்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண போட்டிகளுக்கு இலங்கை சரியான முறையில் முகம்கொடுக்கும் என தான் நம்புவதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது...
விளையாட்டு

ஆசிய விளையாட்டு விழா – இறுதிப் போட்டியில் இலங்கை வீரர் இந்துனில் ஹேரத்

(UTV|COLOMBO)-18வது ஆசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுநர் போட்டியின் ஆடவர் பிரிவில் 800 மீற்றர் ஓட்டப் போட்டிக்கான இறுதிச் சுற்றுக்கு இலங்கை வீரர் இந்துனில் ஹேரத் தகுதி பெற்றுள்ளார். இந்தச் சுற்றுக்குத் தெரிவான 8 பேரில்,...