ஆசிய பளு தூக்கும்போட்டியில் பதக்கங்களை வென்ற போட்டியாளர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
(UTV|COLOMBO)-ஆசிய பளு தூக்கும்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்துகொண்ட குழுவினர் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். போட்டித் தொடரில் ஆறு தங்க பதக்கங்கள், 16 வெள்ளி பதக்கங்கள்...