சர்வதேச தரப்படுத்தலில், இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு 19வது இடம்
(UTV|COLOMBO)-இலங்கை வலைப்பந்தாட்ட அணி சர்வதேச தரப்படுத்தலில் 19வது இடத்தில் இடம்பெற்றுள்ளது. அணி பெற்றுள்ள புள்ளிகளின் எண்ணிக்கை 51 ஆகும். வெற்றிகரமான வருடத்திற்குப் பின்னர்இ இந்த அணிக்குஇ தரப்படுத்தலில் உயர்வான இடம் கிடைத்துள்ளது. இந்த தரப்படுத்தல்...