இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவிற்கு பர்வீஷ் மஹ்ரூப் நியமனம்
(UTV|COLOMBO) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கனிஷ்ட கிரிக்கெட் தேர்வுக் குழுவிற்கு இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் பர்வீஷ் மஹ்ரூப் தெரிவாகியுள்ளார். இது தொடர்பிலான நியமனக் கடிதமானது இன்று (08) விளையாட்டு துறை அமைச்சர் ஹரீன்...