இலங்கை கிரிக்கெட் அணி இன்று நாடு திரும்பல்
(UTV|COLOMBO) தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை நிறைவுசெய்து இலங்கை கிரிக்கெட் அணி இன்று(25) நாடு திரும்ப உள்ளது. இலங்கை அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி தொடரினை...