திமுத் கருணாரத்னவிற்கு ஏற்பட்ட நிலை..
(UTV|COLOMBO) குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணித்தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு இலங்கை கிரிக்கட் நிறுவனம் 7500 அமெரிக்க டொலர்களை அபராதமாக விதித்துள்ளது. இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிக்கையொன்றை வௌியிட்டு இதனை...