“டேவிட் பெக்காம்” கார் ஓட்டத் தடை!
இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காமுக்கு, பேசியபடி காரை ஓட்டிய குற்றத்துக்காக, ஆறு மாதங்களுக்கு கார் ஓட்டக்கூடாது என, லண்டன் நகர நீதிமன்றம் நேற்று தண்டனை வழங்கியுள்ளது. மேலும் அவருக்கு 750...